காத்மாண்டு: இமயமலையில் உள்ள பனிப்பாறை உருகி ஆற்றில் விழுந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேபாளம் - சீனா இடையிலான ரசுவாகதி எல்லையின் வடகிழக்கே 20 கி.மீ. தொலைவில் பனிப்பாறைகள் சரிந்தது.
+
Advertisement
CINEMA
ASTROLOGY
VIDEOS
Epaper காத்மாண்டு: இமயமலையில் உள்ள பனிப்பாறை உருகி ஆற்றில் விழுந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேபாளம் - சீனா இடையிலான ரசுவாகதி எல்லையின் வடகிழக்கே 20 கி.மீ. தொலைவில் பனிப்பாறைகள் சரிந்தது.