Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நேபாளம் - சீனா எல்லையில் பனிச்சரிவால் உருவான ஏரியின் கரை உடைந்து மீண்டும் பெருவெள்ளம் !

காத்மாண்டு: நேபாளம் - சீனா எல்லையில் பனிச்சரிவால் உருவான ஏரியின் கரை உடைந்து மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. நேபாளம் மற்றும் சீனாவின் திபெத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல இருநாடுகளும் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.