சென்னை: திருச்சியிலிருந்து சென்னை தலைமைச் செயலகம் நோக்கி நடை பயண பேரணி நடத்த அனுமதி கோரி தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார், வரும் 8ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
Advertisement

