Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை மண்ணடி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பாக அறிக்கை தர ஐகோர்ட் கிளை ஆணை!!

மதுரை: சென்னை மண்ணடி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பாக அறிக்கை தர உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. சென்னை பரிமுனையைச் சேர்ந்த அரசு என்பவர் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.