மணிப்பூரில் 3 தீவிரவாதிகள் கைது
Advertisement
அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிமருந்துகள், ரொக்கம் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் மற்றொரு நடவடிக்கையில் இம்பாலின் மேற்கில் உள்ள லாங்கோலில் தடை செய்யப்பட்ட காங்லெய் யாவோல் கன்னா லூப் அமைப்பை சேர்ந்த ஒருவர் கைதானார்.
Advertisement