மணிப்பூரில் பழங்குடியின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரோடு எரித்துக்கொலை
02:42 PM Nov 09, 2024 IST
Share
Advertisement
இம்பால் : மணிப்பூர் ஜிரிபாம் மாவட்டத்தில் 3 குழந்தைகளுக்கு தாயான 31 வயதான பழங்குடியின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். தன் மனைவியை வீடு புகுந்து வன்முறையாளர்கள் பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரித்து கொலை செய்ததாக கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.