Home/செய்திகள்/மணப்பாறை அருகே கிணற்றில் விழுந்த பள்ளி மாணவி மீட்பு
மணப்பாறை அருகே கிணற்றில் விழுந்த பள்ளி மாணவி மீட்பு
07:12 AM Dec 09, 2025 IST
Share
திருச்சி: மணப்பாறை அருகே ஆர்.எஸ்.வையம்பட்டியில் 80 அடி ஆழ கிணற்றில் விழுந்த பள்ளி மாணவியை மீட்டனர். கிணற்றில் தவறி விழுந்து நீந்திக்கொண்டிருந்த 12ம் வகுப்பு மாணவி நாகலட்சுமியை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.