Home/செய்திகள்/Malayalam Sexual Complaints Hema Committee Icourt
மலையாள திரையுலக பாலியல் புகார்கள்: ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல்
11:38 AM Sep 10, 2024 IST
Share
Advertisement
திருவனந்தபுரம்: மலையாள திரையுலக பாலியல் புகார்கள் தொடர்பான ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. சீலிடப்பட்ட உறையில் முழு அறிக்கையை கேரள உயர்நீதிமன்றத்தில் ஹேமா கமிட்டி தாக்கல் செய்தது.