Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை செங்கல்பட்டு இடையே நாளை 8 புறநகர் ரயில் சேவை ரத்து

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே நாளை 8 புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜூலை 13, 15ஆம் தேதிகளிலும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே 8 புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.