மராட்டியத்தில் எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பை அடுத்து பணிந்தது மராட்டிய அரசு!
Advertisement
மராட்டியத்தில் எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பை அடுத்து மராட்டிய அரசு பணிந்தது. அரசின் மொழிகள் ஆலோசனை குழுவினர் முதல்வரிடம் கேட்டுக் கொண்டதை அடுத்து முடிவை நிறுத்தி வைப்பதாக அரசுத் தரப்பு தகவல். மராட்டியத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்ற உத்தரவை நிறுத்தி வைத்தது அம்மாநில அரசு. 1 முதல் 5ம் வகுப்பு வரை 3-வது மொழியாக இந்தி கட்டாயம் என்று கடந்த வாரம் பட்னவிஸ் அரசு உத்தரவிட்டிருந்தது.
Advertisement