Home/செய்திகள்/Madurai Building Seal District Collector
மதுரையில் விதிகளை மீறிய கட்டடங்கள் கண்டறியப்பட்டு சீல் வைக்கப்படும்: மாவட்ட ஆட்சியர் சங்கீதா உறுதி
10:04 AM Sep 12, 2024 IST
Share
Advertisement
மதுரை: மதுரையில் விதிகளை மீறிய கட்டடங்கள் கண்டறியப்பட்டு சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா உறுதியளித்துள்ளார். மதுரையில் தீ விபத்து நடந்த பெண்கள் விடுதியை ஆய்வு செய்த பிறகு ஆட்சியர் சங்கீதா பேட்டியளித்தார்.