மதுரை: மதுரையில் விதிகளை மீறிய கட்டடங்கள் கண்டறியப்பட்டு சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா உறுதியளித்துள்ளார். மதுரையில் தீ விபத்து நடந்த பெண்கள் விடுதியை ஆய்வு செய்த பிறகு ஆட்சியர் சங்கீதா பேட்டியளித்தார்.
Advertisement
CINEMA
ASTROLOGY
VIDEOS
Epaper மதுரை: மதுரையில் விதிகளை மீறிய கட்டடங்கள் கண்டறியப்பட்டு சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா உறுதியளித்துள்ளார். மதுரையில் தீ விபத்து நடந்த பெண்கள் விடுதியை ஆய்வு செய்த பிறகு ஆட்சியர் சங்கீதா பேட்டியளித்தார்.