பணி: ஜூனியர் ரெசிடென்ட்: ( கல்வி சாராதது): 9 இடங்கள் (பொது-5, ஒபிசி-1, எஸ்சி-2, பொருளாதார பிற்பட்டோர்-1).
வயது: 10.04.2026 தேதியின்படி 33 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படியும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: எம்பிபிஎஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும். படிப்பை இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது மாநில அரசு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.56,100- ரூ.1,77,500. கட்டணம்: ரூ.500/-. இதை ஸ்டேட் வங்கி செலான் மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள்/எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. www.aiimsmadurai.edu.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.04.2026.




