Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக தமிழை அங்கீகரிக்க கோரி தீர்மானம்: முதலமைச்சர் விஜய்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக தமிழை அங்கீகரிக்க கோரி தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார் . தமிழ் மொழி என்று வந்துவிட்டால் நமக்குள் ஒரு வேகம் பிறக்கிறது. உலக அளவில் 9 கோடி பேரால் தமிழ் பேசப்படுகிறது. ஐகோர்ட் தீர்ப்பு மற்றும் உத்தரவுகள் அனைத்தையும் தமிழில் வழங்கும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.