கேளம்பாக்கம்: தையூரில் மகளை காதலித்த பிரவீன் (22) என்ற இளைஞரை கூலிப்படையை ஏவி கொ* செய்த தவெக நிர்வாகி ஏழுமலை கைது செய்யப்பட்டார். இருவரும் ஒரே சமூகமாக இருந்தபோதிலும் அந்தஸ்து காரணமாக கொ* செய்யப்பட்டதாக பிரவீனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், பெண்ணின் சகோதரர் கவுதம் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கூலிப்படை தலைவனான சதீஷை போலீசார் தேடி வருகின்றனர்.
+
Advertisement



