Home/செய்திகள்/லாரி மோதியதில் சமயபுரம் கோயில் தூணில் விரிசல்..!!
லாரி மோதியதில் சமயபுரம் கோயில் தூணில் விரிசல்..!!
10:42 AM Aug 03, 2024 IST
Share
திருச்சி: சமயபுரத்தில் கனரக லாரி மோதியதில் மாரியம்மன் கோயிலின் நுழைவு வாயில் தூணில் விரிசல் ஏற்பட்டுள்ளது. லாரி மோதியதில் விரிசல் ஏற்பட்டுள்ள கோயிலின் நுழைவு வாயில் தூண் விழும் நிலையில் உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.