Home/செய்திகள்/அபினேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் லோடுமேன் தமிழரசன் கைது!
அபினேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் லோடுமேன் தமிழரசன் கைது!
01:17 PM Apr 21, 2025 IST
Share
மதுரையில் ஆட்டோ ஓட்டுநர் அபினேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் லோடுமேன் தமிழரசன் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் அபினேஷை கட்டையால் அடித்துக் கொலை செய்ததாக தமிழரசன் விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளார்.