*பிரைட்ரைஸ்மற்றும்வெரைட்டிரைஸ்செய்யும்போதுவேகவைத்தசோளம்சிறிதளவுசேர்த்துசெய்துபாருங்கள்.இதுசாப்பிடுவதற்குமிருதுவாகஇருப்பதுடன்,சுவையும்சூப்பராகஇருக்கும்.
*சிலசமயங்களில்சிப்ஸ்க்குகட்செய்துஎண்ணெயில்போட்டவுடன்பூரிபோல்நன்குஉப்பி,கரகரப்புத்தன்மையைஇழந்துவிடும்.இதற்குமாவைநன்குதேய்த்துமுள்கரண்டியால்லேசாகக்கீறினால்உப்பாமல்மொறுமொறுவெனவரும்.
*தோசைமாவுகுறைவாகஇருந்தால்,அந்தஅளவுக்குரவைசேர்த்து,தேங்காயைப்பூப்போலத்துருவிச்சேர்க்கவும்.பின்ஒருஸ்பூன்எண்ணெய்சேர்த்து,கொஞ்சம் தண்ணீர்ஊற்றிகலந்துஆப்பம்ஊற்றுங்கள்.பஞ்சுபோன்றஆப்பம்கிடைக்கும்.
*சாம்பார்பொடிதயாரிக்கும்போதுஅதிகம்பொடியாகஅரைக்காமல்,சற்றேகொரகொரப்பாகஅரையுங்கள்.இதனால்சாம்பாரில்பொடிசேர்க்கும்போதுகட்டிவிழாது.
*தேங்காய்துவையலில்சிறிதுதனியாவையும்,வறுத்துபொடிசெய்துசேர்க்கதுவையல்மணமாகஇருக்கும்.
*அப்பளத்தைஉளுத்தம்பருப்பில்போட்டுவைத்தால்அதிக நாட்கள்கெடாது.
*புதுப்பச்சரிசிகுழைகிறதா?குக்கரில்வைக்கும்போதுஅரிசியில்அரைஸ்பூன்நல்லெண்ணெய்சேருங்கள்.சாதம்வென்றுஇருக்கும்.
*சாம்பாரில்உப்புஅதிகமாகிவிட்டால்,வேகவைத்தஉருளைக்கிழங்கைச்சாம்பாரில்போடுங்கள்.சாம்பாரில்உள்ளஅதிகப்படியானஉப்பைஅதுஉறிஞ்சிக்கொள்ளும்.
*கறிமசாலா,பெருஞ்சீரகம்போன்றவற்றைவெளிச்சம்புகாதபடிஅடைத்துடப்பாவில்வைத்தால்நீண்டநாட்கள்நறுமணம்மாறாமல்இருக்கும்.
*கைமற்றும்கத்தியில்வெங்காயவாடைவீசினால்,சிறிதுஎலுமிச்சைபழத்தைதேய்க்கவாடைநீங்கும்.
*இட்லிமாவில்ஒருகரண்டிநெய்ஊற்றிஅவித்தால்இட்லிமல்லிகைப்பூபோலஇருக்கும்.ருசியும்அருமையாகஇருக்கும்.


