Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நூலகத்தை இடிப்பது வேதனையளிக்கிறது: ஐகோர்ட் கிளை

மதுரை : மதுரை பரவையில் நூலகத்தை இடிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.நூலகத்தை இடித்து வணிக வளாகம் கட்டுவதற்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது.