Home/செய்திகள்/Letter Districtcollectors Revenuedisastermanagement Department
மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம்
10:12 AM Nov 12, 2024 IST
Share
Advertisement
சென்னை: நவ.17-ல் கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. கனமழை சூழ்நிலையை சரியான முறையில் கையாள்வதற்கு மாவட்டம் முழுவதையும் தயார்படுத்த வேண்டும். அனைத்து துறைகளுடன் இணைந்து தேவையான ஆயத்த நடவடிக்கைகளை எடுக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.