Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

எங்களுக்கு வந்தா ரத்தம், அவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?: உதயநிதி கேள்வி

சென்னை: எங்களுக்கு வந்தா ரத்தம், அவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வரை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களை கைது செய்வதில் தவெக அரசு தீவிரமாகிறது. முதல்வரை நேரடியாக விமர்சிக்கும் பாஜக தலைவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்று சட்டப்பேரவையில் உதயநிதி கூறியுள்ளார்.