சட்டப்பேரவையில் 110விதியின் கீழ் தலைமை செயலகம் ரூ. 1,200 கோடி மதிப்பில் அமைக்கப்படும்: முதல்வர் விஜய் அறிவிப்பு
சென்னை: ஒருங்கிணைந்த புதிய சட்டமன்றம் மற்றும் தலைமை செயலகம் 20 இலட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ. 1,200 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.



