Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் விஜய்!!

சென்னை: மீஞ்சூரில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை மற்றும் ரூ.4,800 கோடியில் சென்னை மீஞ்சூரில்  கடல்நீரை குடிநீராகும் ஆலை, மதுரையில் ரூ.2,400 கோடியில் பழைய பாதாள சாக்கடைகள் சீரமைக்கும் திட்டங்களைச் சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.