Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் தவெக அரசு முழு தோல்வி: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் தவெக அரசு முழு தோல்வி என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் 'தேனியில் சிறை கைதிகள் தப்பித்த விவகாரத்தில் டிஜிபியைவிட துறை அமைச்சருக்கே தார்மீக பொறுப்பு உள்ளது.ஷாம்பு, சோப்பு பயன்பாட்டால் ஆற்றில் நுரை வருகிறது என்று சொன்ன அமைச்சருக்கு விருதே கொடுக்கலாம். கலையரசன் கைதுக்கு போலீஸ் செய்த தவறு என கூறுவதற்கு சட்ட அமைச்சருக்கு வெட்கமாக இல்லையா?' எனவும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.