தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி: பிரேமலதா குற்றச்சாட்டு

மதுரை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது என பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் இன்று கூறியதாவது:

தமிழகம் முழுவதும் மின்வெட்டு பிரச்னை உள்ளது. குறிப்பாக சென்னையில் அதிகமாக உள்ளது. வெளிச்சந்தையில் 1 யூனிட் மின்சாரம் ரூ.35 வாங்கினால் மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவர். அதிமுக எம்எல்ஏக்களிடம் நடக்கும் குதிரை பேரம் குறித்து சட்டமன்றத்தில் பேசியுள்ளேன். ஜெம் வீரமணி வழக்கு விவகாரம் அதிர்ச்சி அளிக்கிறது. விலைவாசி உயர்வால் ஏழை மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு கிலோ அரிசி ரூ.100 வரை சென்றுள்ளது.

விலைவாசி உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. பட்டப்பகலில் பாலியல் வன்கொடுமை, கொலைகள் நடக்கின்றன. முதல்வர் வசம் உள்ள காவல்துறையின் செயல்பாடு குறித்து சட்டசபையில் பேசியும் பதில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement