Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எழும்பூர் நீதிமன்றத்தில் யூடியூபர் சங்கர் ஆஜர்

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பான வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் யூடியூபர் சங்கர் ஆஜர் படுத்தப்பட்டார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பற்றி அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜர்படுத்தப்பட்டார். யூடியூபர் சங்கரை காவலில் எடுத்து விசாரிக்கவும் சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.