Home/செய்திகள்/செஞ்சி அடுத்த வல்லம் கிராமத்தில் ஏரியில் மூழ்கி அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் பலி!
செஞ்சி அடுத்த வல்லம் கிராமத்தில் ஏரியில் மூழ்கி அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் பலி!
09:49 AM May 21, 2025 IST
Share
விழுப்புரம்: செஞ்சி அடுத்த வல்லம் கிராமத்தில் ஏரியில் மூழ்கி அதே கிராமத்தை சேர்ந்த அஜித் (20) உயிரிழந்துள்ளார். இளைஞர் அஜித் உடலை செஞ்சி போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.