Home/செய்திகள்/எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு 2024ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது!
எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு 2024ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது!
06:46 PM Mar 08, 2025 IST
Share
சென்னை: எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு 2024ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது."திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908" என்ற நூலை எழுதிய ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு விருது வழங்கப்பட்டது.