Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.