Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உலக புத்தொழில் மாநாடு இலச்சினை வெளியிட்டார் துணை முதல்வர் உதயநிதி..!!

கோவை: கோவையில் நடைபெற உள்ள உலக புத்தொழில் மாநாடு 2025-க்கான இலச்சினை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. புத்தொழில் மாநாடு 2025-க்கான இலச்சினையை கோவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.