டெல்லி: 'வந்தாரா' வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அழிந்துவரும் வன விலங்குகளை காக்கும் விதமாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி முயற்சியில் குஜராத்தின் ஜாம் நகரில் இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது.
+
Advertisement
