Home/செய்திகள்/குரூப் - 2, 2 ஏ தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்
குரூப் - 2, 2 ஏ தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்
10:01 AM Jul 18, 2024 IST
Share
சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2 ஏ முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 2,327 பணியிடங்களை நிரப்ப குரூப்-2, 2 ஏ தேர்வு நடைபெற உள்ளது.