Home/செய்திகள்/வயநாடு தொகுதி எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி..!!
வயநாடு தொகுதி எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி..!!
11:13 AM Nov 28, 2024 IST
Share
டெல்லி: வயநாடு தொகுதி எம்.பி.யாக பிரியங்கா காந்தி பதவியேற்றுள்ளார். அரசியல் சாசன புத்தகத்தை கையில் வைத்தபடி பிரியங்கா காந்தி பதவியேற்றார். வயநாடு தொகுதியில் 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றார்.