கேரளா: வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 1,32,543 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 89,191 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். வயநாடு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸ் இதுவரை 24,043 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்
Advertisement

