Home/செய்திகள்/வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146 ஆக உயர்வு!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146 ஆக உயர்வு!
07:11 AM Jul 31, 2024 IST
Share
வயநாடு: வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது. தோண்ட தோண்ட உடல்கள் கிடைப்பதால் திகைத்து நிற்கும் மக்கள். காணாமல் போனோரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.