Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1872 கனஅடியில் இருந்து 2369 கனஅடியாக உயர்வு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1872 கனஅடியில் இருந்து 2369 கனஅடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.73 அடியாக உயர்ந்துள்ளது.