Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

கிருஷ்ணா ஆற்றில் நீர் வரத்து இன்று 345 கன அடியாக அதிகரிப்பு!

தமிழ்நாட்டுக்கு கிருஷ்ணா ஆற்றில் நீர் வரத்து நேற்று விநாடிக்கு 130 கன அடியாக இருந்த நிலையில் இன்று 345 கன அடியாக அதிகரித்துள்ளது. ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் தமிழ்நாட்டுக்கு திறந்துள்ள தண்ணீரின் அளவு விநாடிக்கு 2,500 கன அடியாக தொடர்கிறது.