Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

100 வயதை கடந்த வாக்காளர்கள் 2.5 லட்சம் பேர்!!

டெல்லி : இந்தியாவில் 100 வயதை கடந்த வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 2.5 லட்சம் ஆகும். அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 47,392 பேர் 100 வயதை கடந்தவர்கள். உத்தரப்பிரதேசம் 39,000, கர்நாடகா 17,937, ராஜஸ்தான் 17,241,தமிழ்நாடு 16,306 ஆகியோர் 100 வயதை கடந்தவர்கள் ஆவர்.