Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னை விருகம்பாக்கம் கால்வாயில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..!!

சென்னை: சென்னை அரும்பாக்கம் பகுதியிலுள்ள விருகம்பாக்கம் கால்வாயில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார்.

விருகம்பாக்கம் கால்வாயில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.