Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

விருதுநகரில் ரூ.5000 லஞ்சம் வாங்கிய கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் சார்-பதிவாளர் கைது

விருதுநகர்: விருதுநகரில் ரூ.5000 லஞ்சம் வாங்கிய கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் சார்-பதிவாளர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டுக் கடன் ரத்து பத்திரம் வழங்க ஆரோக்கியசாமி என்பவரிடம் ரூ.5000 லஞ்சம் வாங்கியபோது சிக்கினர்.