Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

விழுப்புரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவருக்கு 7 ஆண்டு சிறை

விழுப்புரம்: கோலியனூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் ரமேஷ் என்பவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளி ரமேஷுக்கு 7 ஆண்டு சிறையுடன் ரூ.5,000 அபராதம் விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.