Home/செய்திகள்/விழுப்புரம் மாவட்டம் அரசூர் மலட்டாற்றில் மூழ்கி 2 சிறார்கள் உள்பட 3 பேர் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம் அரசூர் மலட்டாற்றில் மூழ்கி 2 சிறார்கள் உள்பட 3 பேர் உயிரிழப்பு
02:14 PM May 21, 2025 IST
Share
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரசூர் மலட்டாற்றில் மூழ்கி 2 சிறார்கள் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மலட்டாற்றில் குளிக்க சென்ற சிவசங்கரி(20), அபிநயா(15), ராஜேஷ்(15) ஆகியோர் நீரில் மூழ்கி பலியாகினர்.