Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேங்கைவயல் விவகாரம்: 3 பேருக்கு ஜாமீன்

விழுப்புரம்: வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள 3 பேருக்கும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள காவலர் முரளி ராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.