Home/செய்திகள்/வேலூரில் 21,766 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை வழங்கினார் முதலமைச்சர்
வேலூரில் 21,766 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை வழங்கினார் முதலமைச்சர்
07:06 PM Jun 25, 2025 IST
Share
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 21,766 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். வேலூர் சுற்றுலா மாளிகையில் நடந்த நிகழ்வில், 12 பேருக்கு பட்டா வழங்கி முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.