Home/செய்திகள்/வெள்ளியங்கிரி மலையேறிய 2 பேர் உயிரிழப்பு
வெள்ளியங்கிரி மலையேறிய 2 பேர் உயிரிழப்பு
05:31 PM May 25, 2025 IST
Share
கோவை: வெள்ளியங்கிரி மலையேறிய காரைக்காலைச் சேர்ந்த கவுசல்யா (45) என்பவர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். 7-வது மலையில் உயிரிழந்த கவுசல்யா மற்றும் 5-வது மலையில் இறந்தவரின் உடல்கள் அடிவாரம் கொண்டு வரப்படுகின்றன.