மதுரை: பல்வேறு சர்ச்சைகளுக்கிடையில் திருப்பரங்குன்றத் தேரோட்டம் அமைதியாக நடைபெற்றது. மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு நடைபெற்று வரும் தெப்பத் திருவிழாவில், தெப்பம் முட்டுத்தள்ளுதல் மற்றும் தெப்ப தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.
Advertisement


