Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வால்பாறை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி காலமானார்!!

கோவை : வால்பாறை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி காலமானார். உடல்நலக்குறைவால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமுல் கந்தசாமி சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அமுல் கந்தசாமி காலமானார்.