Home/செய்திகள்/வீட்டில் தடுமாறி விழுந்ததால் வைகோ மருத்துவமனையில் அனுமதி
வீட்டில் தடுமாறி விழுந்ததால் வைகோ மருத்துவமனையில் அனுமதி
08:51 AM May 06, 2025 IST
Share
சென்னை: வீட்டில் தடுமாறி விழுந்து கை விரலில் காயம் ஏற்பட்ட மதிமுக தலைவர் வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வைகோவுக்கு விரலில் தையல் போடப்பட்டுள்ளது.