Home/செய்திகள்/வைகை அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவு!!
வைகை அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவு!!
05:39 PM Jun 24, 2025 IST
Share
மதுரை : வைகை அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. நாளை முதல் ஜூலை 1 வரை 7 நாட்களுக்கு 1,251 மில்லியன் கனஅடி தண்ணீரை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.