Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உத்தரபிரதேசத்தில் பாஜக வேட்பாளரின் பாதுகாப்பு வாகனம் மோதி 2 குழந்தைகள் உயிரிழப்பு..!!

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் பாஜக வேட்பாளர் பிரிஜ் பூஷனின் மகன் கரன் பூஷன் சிங் பாதுகாப்பு வாகனம் மோதி 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. பாலியல் புகாரில் சிக்கிய பிரிஜ் பூஷனின் மகன் கரன் பூஷன் சிங் கைசெர்கஞ்ச் தொகுதியில் போட்டியிடுகிறார். கோன்டா பகுதியில் கரன் பூஷனுக்கு பாதுகாப்பாக சென்ற வாகனம் மோதி 2 குழந்தைகள் பலியாகியுள்ளன. காயமடைந்த மற்றொருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.